வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும் - Ven Pani Pol Ennai Soozhndhu Nirkkum

வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும்

தேவ ஆவியானவரே

பனி துளி போல் என் மேல் இறங்கும்

தேவ ஆவியானவரே – 2

வற்றாத ஊற்றாக வந்தீர்

வறட்சிகள் நீங்கிட செய்தீர் – 2

பின்மாரி மழையாய் இந்நாளில் வாரும்

தேசங்கள் உம்மை அறிந்திடவே-2

விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே

உம்மை வாழ்த்துகிறேன்

பரலோக நதியே, பரிசுத்த நதியே

உம்மை பாடுகிறேன் – 2 – வெண் பனி

உலர்ந்த எலும்புகள் எல்லாம்

உயிர் பெற்று எழுந்திட வேண்டும் – 2

மாமிசமான யாவரின் மேலும்

வல்லமையாக இறங்கிடுமே – 2

விண்ணக காற்றே , விடுவிக்கும் காற்றே

உம்மை வாழ்த்துகிறேன்

பரலோக காற்றே, பரிசுத்த காற்றே

உம்மை பாடுகிறான் – 2 – வெண் பணி…

வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும் - Ven Pani Pol Ennai Soozhndhu Nirkkum

Ven Pani Pol Ennai Soozhndhu Nirkkum

Deva aviyaanavarae

Pani Thuzhi Pol En Mel irangum

Deva aviyaanavarae – 2

Vattradha Voottraaga Vandheer

Varatchigal Neengida Seidheer – 2

Pin Maari Mazhaiyaai Innaalil Vaarum

Desangal Ummai Arindhidavae

Vinnaga Nadhiyae, Viduvikkum Nadhiyae

Ummai Vaazhthugiraen

Paraloga Nadhiyae, Parisutha Nadhiyae

Ummai Paadugiraen – 2 – Ven…

Ularndha Yelumbugal Ellaam

Uyir Pettru Ezhundhida Vendum – 2

Maamisa Maana Yaavarin Maelum

Vallamaiyaaga irangidumae – 2

Vinnaga Kaattrae, Viduvikkum Kaattrae

Ummai Vaazhthugiraen

Paraloga Kaattrae, Parisutha Kaattrae

Ummai Paadugiraen – 2 – Ven…